Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

எம்.பி, எம்.எல்.ஏ, இடைத்தேர்தல் என தொடர்ந்து டெபாசிட் இழந்தாலும் தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் சீட் பெற்றுள்ள நம் தலைவரின் செல்வாக்கைப் பாராட்ட வார்த்தைகளே....

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

"தொப்பையைக் குறைக்கணும்னு உனக்கு எப்போ தோணுச்சு?"

"இடுப்புக்குக் கீழே வயிறு இருந்தா சட்டையை எப்படித் தைக்கிறதுன்னு டெய்லர் கேட்டபோதுதான்!"

- அஜித்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``உங்க சுயசரிதை அருமையா இருக்கு தலைவரே!’’

``நானே நிறைய தலைவர்களோட சுயசரிதைகளைப் படிச்சு முக்கியமான பாயின்டுகளை உருவிதான்யா எழுதியிருக்கேன்!’’

- அம்பை தேவா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

"தியேட்டர் வாசல்ல எதுக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் நிக்கறாங்க?"

"குறைஞ்சது பதினாலு பேரு இருந்தாதான் படம் போடுவோம்னு தியேட்டர் ஓனர் சொன்னதால, பற்றாக்குறை ஏற்பட்டதுன்னா நிவர்த்தி செய்ய புரொடியூசர் அனுப்பி வெச்சிருக்காராம்!"

- அஜித்

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

"எம்.பி, எம்.எல்.ஏ, இடைத்தேர்தல் என தொடர்ந்து டெபாசிட் இழந்தாலும் தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் சீட் பெற்றுள்ள நம் தலைவரின் செல்வாக்கைப் பாராட்ட வார்த்தைகளே....!"

- கோவை.நா.கி.பிரசாத்