போலீஸ்: உங்க கட்சி ஆபீஸ்ல நீயே வெடிகுண்டு வச்சுட்டு நீயே எதுக்குய்யா போலீசுக்கு தகவல் கொடுத்த?

தொண்டன்: எங்க கட்சிக்கும் ஆபீஸ் இருக்கிறதை விளம்பரப்படுத்த எனக்கு வேற வழி தெரியல சார்.

- பெ.பாலசுப்ரமணி

’’அந்த ரியல் எஸ்டேட் ஆசாமி நல்லா ஏமாத்திட்டார்!’’

’’என்னாச்சு?’’

’’மீனம்பாக்கத்திலே இருந்து அரைமணி நேர தூரம்னு கூட்டிட்டுப்போய், பிளேன்லே ஏறச் சொல்றார்!’’

- திருப்பூர் சாரதி

(பாடகர் சபா செகரெட்டரியிடம் )

’’விருப்பச்சீட்ல எல்லோரும் OTP-னு அனுப்பிருக்காங்க?"

"ஓ! அதுவா!, 'ஒழுங்கா திரும்ப பாடவும்'கிறதை சுருக்கமா சொல்லியிருக்காங்க!"

- சத்தி.எஸ்.சுதர்ஸன்

"நாளைக்கு என்ன குழம்பு வைக்க?"

"ஏதாவது வை!"

"நான் அப்படித்தாங்க வைக்கிறேன்! நீங்க தான், அது என்னன்னு கேட்டு தொல்லை பண்றீங்க!"

- கி.ரவிக்குமார்