"வாக்காளர்களும் வாரிசு அரசியல் பண்றாங்களா?"

"ஓட்டே இல்லாத அவங்க குழந்தை குட்டிகளுக்கெல்லாம் காசு கேக்கறாங்க தலைவரே!"

- அஜித்

"சென்சார்லயும், எடிட்டிங்கிலும் நிறைய கட் பண்ணி டைரக்டரை ரொம்பப் படுத்திட்டாங்க.''

"அப்புறம்?"

"ஷார்ட் பிலிமாவே ரிலீஸ் பண்ணிட்டாங்க."

- கிணத்துக்கடவு ரவி

``இது என்னோட கதைன்னு ஒருத்தர் கோர்ட்ல கேஸ் போட்டிருக்கார் சார்!’’

``உன் கதையைப் படமா எடுத்து நாங்க தெருவுக்கு வந்துட்டோம்னு அவன்கிட்ட சொல்லி நஷ்ட ஈடு கேட்டுப் பார்ப்போமா?’’

- எஸ்.முகம்மது யூசுப்.

“பாங்குக்குப் போயிருந்தப்ப அங்கே தண்ணி குடிச்சது தப்பாப்போச்சு...”

“ஏன்…?”

“வாட்டர் சார்ஜஸ்னு சொல்லி என் கணக்குல இருந்து பத்து ரூபா பணம் எடுத்துக்கிட்டதா என் போனுக்கு மெசேஜ் வந்திருக்கு!”

- மலர்சூர்யா