கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியங்கள்: பிள்ளை

"ஹலோ... ஜவுளிக் கடைங்களா..? எத்தனை மணிக்கு மூடுவீங்க?"

"நீங்க வர்றதா இருந்தா வாங்க... வெயிட் பண்றேன்!"

ஜோக்ஸ் - 1

"ஐயையோ... வேணாம்! மூடிட்டுப் போங்க... நானே `எடுத்து'க்கிறேன்!"

- பா து பிரகாஷ்

ஜோக்ஸ் - 1

"நான் செய்த ஊழலைப் பார்த்து அந்த ஐ.பி.எஸ் அதிகாரியே பிரம்மிச்சுட்டார்!"

"அச்சச்சோ... அப்புறம் என்னாச்சு தலைவரே?"

"ரிட்டயர்டு ஆனதும் கட்சியில சேர்றதா சொல்லியிருக்கார்!"

- அஜித்

ஜோக்ஸ் - 1

"போர் நடந்து முடிந்து விட்டதா மந்திரி?"

"அது போன வாரமே நடந்து முடிந்துவிட்டது மன்னா. நாம் தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறோம்!"

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ் - 1

"அடுத்த வாரம் ஜனாதிபதி வருவதால் ரவுடிகளை ஜெயில்ல போடப் போறாங்கலாம் தலைவரே!"

"அப்போ நம்ம கட்சி பொதுக்குழு கூட்டத்த ஜெயில்லயே முடிச்சிடுவோம்."

- நரேசு தமிழன்