"இந்த முறை மன்னர் சிவகாசி வழியாகத்தான் ஓடுவார்னு எதிரிக்கு எப்படித் தெரிந்தது?"

"தீபாவளிக்கு பட்டாசு வாங்க வேண்டாம். போர்முடித்து வரும் வழியில் நானே வாங்கிட்டு வரேன்னு மன்னர் ராணியிடம் சொன்னத, எதிரியின் காதுக்கு ஒற்றன் மூலமாக போய்விட்டது!"

- அஜித்

"அரண்மனையில நிதி நிலைமை சரியில்லைன்னு எதை வச்சு சொல்ற..?"

"மகாராணி, தீபாவளி பண்ட்ன்னு சிறுசேமிப்பு திட்டத்துக்கு ஆள் சேர்க்கிறாரே..!"

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

"எதிரி நாட்டு மன்னனோடு பெரும் அக்கப்போரா இருக்கு அமைச்சரே!"

"என்னாச்சு மன்னா?"

"திட்றதுக்கு புதுசா ரெண்டு வார்த்தை கிடைச்சா உடனே ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் ஓலை அனுப்பிடறான்!"

- அஜித்

"மன்னர் ஏன் திடீரென மந்திரியை பணி நீக்கம் செய்தார்?''

"ரெஸ்யூம் தயார் செய்து அண்டை நாட்டு அரசனுக்கு மெயில் செய்தாராம். அதுவும் அரண்மனை வைஃபையில்!''

- தஞ்சை சுபா