Published:Updated:

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

ஓவியம்: ஜெயசூர்யா

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

ஓவியம்: ஜெயசூர்யா

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

"விடியலுக்கு முன்னாடியே வாக்கிங் முடிச்சிட்டா கொரோனா வராதுன்னு பேசிகிட்டே போறாங்க...!"

- ஆர்.வசந்தகுமார், சிதம்பரம்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘கொரோனா பிரச்னை சீக்கிரத்தில் தீராதுன்னு எத வச்சுச் சொல்றே..?’

‘மாஸ்க்குக்கு ஒன் இயர் கேரன்டி குடுக்கறாங்களே..?’

- பர்வீன் யூனுஸ்.

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``பக்கத்துலதான்

லடாக் பார்டர். போய் சீனாக்காரனை பயமுறுத்திட்டு வருவோம்.’’

@Ntramesh_kpm

“என்னய்யா... வாக்கிங் ஸ்டிக் பளபளனு இருக்கே.. புதுசா?”

“பழசுதான்..சானிடைசர் போட்டு துடைத்தேன்.. இப்படி ஆயிடுச்சு”

- thillai raja

``டென்த் முடிச்சு, ப்ளஸ் ஒன் போற உன் பேரனை ஏன் திட்டிட்டு வர்றே..?’’

‘`அடுத்த வருஷமும் ஏதாவது வைரஸ் வந்து, ஆல்பாஸ்னு சொல்வாங்களான்னு கேக்கறான்.’’

- பர்வீன் யூனுஸ்

``அடுத்த தெரு வரைக்கும் வாக்கிங் போறதுக்குக்கூட இனிமே இ பாஸ் வாங்கணுமாமே?!"

- எம்.விக்னேஷ், மதுரை

``தாத்தா என்னமோ சொல்லிக்கிட்டே போறாரே.. என்னவாம்?’’

``கோயம்புத்தூர்க்கு இங்கிலீஷ்ல ஸ்பெல்லிங் சொல்லிக் கொடுக்கிறாராம்.’’

- பூநசி. மேதாவி

“நானும் மாஸ்க்கை மறந்துட்டேன்..!”

“நீங்க ரெண்டு பேரும் பரவாயில்லை... நான் பல் செட்டையே மறந்துட்டேன்...!”

-கோவை.நா.கி.பிரசாத்