‘எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தேன்’ என்று ஆளுக்காள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ‘இவர்களும் சொந்தம் கொண்டாடட்டுமே’ என்று கற்பனையில் உருவாக்கியவை...

எதிர்காலத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பல பார்ட் எடுப்பேன் அங்கிள்!”

“ ‘சின்னம்மா சொல்லைத் தட்டாதே’ படம் ஏன் எடுக்கலை?”

“தூங்காதே தம்பின்னுதான் பாடினீங்க. தூங்காதே பாப்பான்னு பாடலை. ஐ லைக் அங்கிள்!”

"மிஷ்கின்கிட்ட இருந்து கறுப்புக்கண்ணாடியைப் பிடுங்குங்க அங்கிள்!"

"கைக்கு எட்டினது வாய்க்குக் கிடைக்கலை அங்கிள்!"

"உங்க கைக்கடிகாரத்துக்கு சாவி நான் வாங்கிக்கொடுத்ததுங்கிற உண்மையை உலகத்துக்குச் சொல்லப்போறேன்!"

“எங்களுக்குப் பிடிச்ச படம் ‘நீரும் நெருப்பும்’!”