ஹாய் சுட்டீஸ்... நிறைய இடங்களில் கூழாங்கற்களைப் பார்த்திருப்பீங்க. அந்தக் கற்களைப் பயன்படுத்தி அழகான ஸ்டோன் பெயின்ட் வால் ஹேங்கிங் செய்வோமா!

தேவையானவை:

கூழாங்கற்கள்(கிடைக்காதவர்கள் மீன் தொட்டிகளில் பயன்படுத்தும் அலங்கார கற்களை வாங்கிக்கொள்ளவும்)

ஃபேப்ரிக் பெயின்ட்கள்(விரும்பும் நிறங்களில்)

ஃபெவிக்கால், பிரெஷ், மரப்பலகை , ஸ்கேல்

பென்சில், ஸ்கெட்ச்

ஸ்டெப் 1:

கூழாங்கற்களின் மீது விரும்பும் நிறங்களில் பெயின்ட் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 2:

பெயின்ட் செய்த கூழாங்கற்களை 10 நிமிடங்கள் காயவிடவும்.

ஸ்டெப் 3:

மரப்பலகையின் மீது இடைவெளியில்லாமல் வண்ணம் தீட்டவும். ஷேடடாக தீட்ட, இரண்டு நிறங்களைத் தேர்வுசெய்து, மிக்ஸ் செய்து மரப்பலகையின் மீது தீட்டவும்.

ஸ்டெப் 4:

பெயின்ட் செய்த மரப்பலகையை ஒரு மணி நேரம் காயவிடவும்.

ஸ்டெப் 5:

பெயின்ட் காய்ந்ததும், விரும்பும் உருவத்தை மரப்பலகையில் ஸ்கெட்ச் அல்லது பென்சிலால் முதலில் வரையவும். பின்னர், அதன்மீது பெயின்ட்டால் மீண்டும் வரையவும் (கார்பன் பேப்பராலும் ட்ரேஸ் செய்துகொள்ளலாம்).

ஸ்டெப் 6:

பெயின்ட் செய்து காயவைத்துள்ள ஸ்டோன்களின் மீது, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கண், முகம் வரைந்து அலங்கரித்து, மீண்டும் காயவிடவும்.

ஸ்டெப் 7:

அலங்கரித்து வைத்துள்ள ஸ்டோன்களை ஃபெவிக்கால் பயன்படுத்தி மரப்பலகையில் கற்பனைத் திறனுக்கு ஏற்ப ஒட்டவும்.

ஸ்டெப் 8:

பெரியவர்களின் உதவியோடு மரப்பலகையில் துளையிட்டு, வீட்டின் சுவரில் மாட்டி அலங்கரிக்கவும்.

உங்க ஃப்ரெண்ட்ஸின் பிறந்தநாளுக்கு, இந்த ஸ்டோன் பெயின்ட் வால் ஹேங்கிங்கை பரிசாகக் கொடுத்தால் கெத்துதான்!

- சு.சூர்யா கோமதி, படங்கள்: ப.பிரியங்கா