Published:Updated:

காத்திருக்கும் பூக்கள்..! #KidsTalentCorner

காத்திருக்கும் பூக்கள்
காத்திருக்கும் பூக்கள்

லாக் டெளனும் காத்திருக்கும் பூக்களும்...

சுட்டி சாய் சஹானா.B தீட்டிய மலர் ஓவியம். பூக்கள் எதற்காக காத்திருக்கிறது என்று அவரே சொல்கிறார்...

``கொரோனாவால் வண்டுகள் கூட மலர்தேடி வெளியே வருவதில்லை என வண்டு வர காத்திருக்கிறது இந்த பூக்கள்.’’

காத்திருக்கும் பூக்கள்
காத்திருக்கும் பூக்கள்

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு