Published:Updated:

கோதுமையில் செய்த கரடி பொம்மை..! #KidsTalentCorner

Bear doll
Bear doll

ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் கரடி..

சுட்டி ஈஸ்வரி கோதுமை மாவை வைத்து செய்த அழகான கரடி பொம்மை இது. தன் கிராஃப்ட் பற்றி ஈஸ்வரி என்ன சொல்கிறார் தெரியுமா?

"This is a replica of a bear made just by wheat flour, it was made by me as part of my newly found hobby in the quarantine time.'' என்கிறார்.

Bear doll
Bear doll

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு