Published:Updated:

ரெடியா கேப்டன் அமெரிக்கா? #KidsTalentCorner

Captain America Shield
Captain America Shield

பிங்க் நிற கேப்டன் அமெரிக்கா ஷீல்டு!

அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் தல என்றால் அது கேப்டன் அமெரிக்காதான். கெத்து காட்டும் கேப்டனின் ஷீல்டை பிங்க் நிறத்தில் தயார் செய்து அசத்தியிருக்கிறார் சுட்டி S.ஹிரித்திக். அவருக்கு சூப்பர் ஹீரோக்கள் என்றால் கொள்ளைப் ப்ரியம்!

Captain America Shield
Captain America Shield

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு