Published:Updated:

வாவ்... மியூசிக் பாய்ஸ்..! #KidsTalentCorner

The Music Band
The Music Band

அசத்தலான மியூசிக் டீம் இவர்கள்.. இசை மழையில் நனையத் தயாரா?

சுட்டி ரக்ஷன் வெங்கடேஷ் வரைந்த மியூசிக் பேண்ட் ஓவியம். ஒவ்வொரு கலைஞர்களின் படங்களும் தத்ரூபமாக வரைந்திருக்கிறார்.

தன் மியூசிக் டீமை ரக்‌ஷனே நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

``This is my Music Band and the instruments you can see are A base, A guitar, BONGO Drums, Drums, Xylophone, Keyboard, DJ Maracas, Saxophone and A Trumpet’’

The Music Band
The Music Band

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு