Published:Updated:

அப்படி என்ன யோசிக்குது இந்த கரடி! #KidsTalentCorner

தீவிர சிந்தனையில் கரடி
தீவிர சிந்தனையில் கரடி

இந்த உலகம் முழுக்க யோசிக்கிறததான் கரடியும் யோசிக்குது...

சுட்டி சாய் சஹானா.B வரைந்த கரடி க்யூட்ல.

``எப்பொழுது corona போகும், நாம எப்போ வெளியே போகலாம்’’ என்று கரடி யோசிப்பதாக சொல்கிறார் சுட்டி சாய்.

தீவிர சிந்தனையில் கரடி
தீவிர சிந்தனையில் கரடி

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு