Published:Updated:
சுற்றுலா போக வேண்டுமா? எண்ணத்துக்கு வண்ணம் கொடுங்கள்! #KidsTalentCorner

குடும்பத்தோடு ஒரு ஜாலி ட்ரிப்!
‘கொரோனா காரணமா டோரா கூட பயணம் போகலை. நாம மட்டும் எப்படி போகுறது’ என குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் கற்பனை பயணத்தை வண்ணமாக தீட்டியிருக்கிறார் சுட்டி ஐஸ்வர்யா அனீஷ்!
