Published:Updated:

வடிவங்களால் ஆன வண்ண உலகம்! #KidsTalentCorner

Drawings based on shapes
Drawings based on shapes

வடிவங்களை அடிப்படையாக கொண்டு உருவான சுட்டி உலகம் இது..

நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வடிவம். வட்டம், சதுரம், முக்கோணம், கோளம் என பல்வேறு வடிவங்களை கொண்டு அழகிய வண்ண உலகை உருவாக்கியிருக்கிறார் நம் எல்.கே.ஜி சுட்டி P.ரெதன்யா.

Drawings based on shapes
Drawings based on shapes

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு