Published:Updated:

எல்சா, ஆன்னா கூடவே ஸ்நோமேன்...! #KidsTalentCorner

Anna, Olaf and Elsa
Anna, Olaf and Elsa

ஜில்லிடவைக்கும் ஃப்ரோஸன் குயின்ஸ்!

ஹாலிவுட்டின் அனிமேஷன்களை ரசிக்கும் சுட்டிகளுக்கு பனிக்காலம் என்றால் அது 'ஃப்ரோஸன்' தான். எல்சாவும் ஆன்னாவும் வந்துவிட்டால் கொண்டாட்டம் தான். அவர்களோடு பேசும் ஸ்நோமேன் சேர்ந்தால் டபுள் கொண்டாட்டம். அப்படியே ப்ரோஸன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியிருக்கிறார் சுட்டி லக்‌ஷன்யா ராஜ்!

Anna, Olaf and Elsa
Anna, Olaf and Elsa

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு