Published:Updated:

வாவ்... பழைய டி-ஷர்டில் இப்படியும் செய்யலாமா? #KidsTalentCorner

Drawstring bag from old T-shirt
Drawstring bag from old T-shirt

பழைய பார்பி டி-ஷர்டில் செய்யப்பட்ட க்யூட் பை...

பழைய டி-ஷர்ட், பழைய கயிறு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அசத்தலான டிராஸ்ட்ரிங் பையை உருவாக்கியிருக்கிறார் சுட்டி தன்சிகா ஸ்ரீ.

``I made Drawstring bag from old T-shirt, old rope’’ என்று சொல்லும் தன்சிகா ஸ்ரீ-யின் கிரியேட்டிவிட்டிக்கு வாழ்த்துகள்!

Drawstring bag from old T-shirt
Drawstring bag from old T-shirt

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு