Published:Updated:

என் நியூஸ் பேப்பர் டிரெஸ் நல்லாருக்கா..? #KidsTalentCorner

Newspaper dress
Newspaper dress

பழைய நியூஸ் பேப்பர் வைத்து இப்படி கூட பண்ணலாமா?

சுட்டி லிபிகா ஸ்ரீ பழைய நியூஸ் பேப்பர்களை வைத்து உருவாக்கிய டிரெஸ் இது.

``I made a beautiful dress by old newspaper’’ என்று சொல்லி தான் உருவாக்கிய நியூஸ் பேப்பர் ஆடையை அணிந்துக் கொண்டு அழகாக போஸ் கொடுக்கிறார் லிபிகா!

Newspaper dress
Newspaper dress

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு