Published:Updated:

கேலக்ஸியில் பறக்கும் யூனிகார்ன்..! #KidsTalentCorner

Galaxy painting
Galaxy painting

கேலக்ஸியின் வண்ணங்கள் நம்மை ஈர்க்கிறது அல்லவா..?

யூனிகார்ன் மற்றும் கேலக்ஸி மீது அதிக ஈர்ப்புடைய சுட்டி S. ஸ்ரீநிதி தீட்டியுள்ள அற்புதமான ஓவியம்.

ஸ்ரீநிதியின் அம்மா தன் மகளின் ஓவியத்தை பற்றி பகிர்ந்த குட்டி மெசஜ்... "My daughter loves to do paintings. She loves both Unicorn and the galaxy. So she created a painting with both of them."

Galaxy painting
Galaxy painting

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு