Published:Updated:

மியாவ் மியாவ் ஃபேமிலி! #KidsTalentCorner

My meow family
My meow family

இந்த பூனைக் குடும்பம் பார்க்க க்யூட்டா இருக்குல?

சுட்டி சித்தார்த் தான் வரைந்த இந்த மியாவ் ஃபேமிலி பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

``எங்கள் வீட்டில் இருப்பவர்களை பூனையாக உருவகப்படுத்தி வரைந்த ஓவியம் இது’’ என்று சொல்லும் சித்தார்த்துக்கு பூனைகள் என்றால் கொள்ளை பிரியமாம்!

My meow family
My meow family

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு