Published:Updated:

மலையடிவாரத்தில் அமைதியான வீடு..! #KidsTalentCorner

Landscape
Landscape

இயற்கையை விரும்புபவர்களுக்கு சுட்டி கைவண்ணத்தில் உருவான இந்த வீடு கண்டிப்பாக பிடிக்கும்.

சுட்டி இலக்கியா இயற்கையை மிகவும் விரும்புபவர். மலையடிவாரம், நதிக்கரையில் வீடு என ரம்மியமான படம் வரைந்து இயற்கை மீதான தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Landscape
Landscape

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு