Published:Updated:

நிழல் பாவை நாயகிகள்..! #KidsTalentCorner

கதை
கதை

நம் பாரம்பரிய கலைகளில் ஒன்று, நிழல் பாவை கூத்து. அந்த நிழல் பாவை கூத்துக்காகத் தாங்களே உருவாக்கிய யானை, மயில், பன்றி போன்றவற்றை வைத்து, கற்பனையில் கதையையும் உருவாக்கி சொல்றாங்க, இஷானியும் இசையும்!

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்கு காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு