Published:Updated:

முட்டை அட்டைப்பெட்டியில் ஒரு க்யூட் கைவினை! #KidsTalentCorner

Toy from egg carton box
Toy from egg carton box

முட்டை குட்டை பொம்மைகள் அழகா இருக்குல..?

முட்டை அட்டைப்பெட்டிகள் வைத்து கிரியேட்டிவாக பொம்மைகள் செய்திருக்கிறார் சுட்டி தன்சிகா ஸ்ரீ.

``I made beautiful toy from egg carton box..it is very interesting to see.. ’’ என்கிறார் உற்சாகம் பொங்க.

Toy from egg carton box
Toy from egg carton box

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்குக் காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு