Published:Updated:

அட்டையில் டிராலி பேக், காகிதத்தில் ஆயுதம்! #KidsTalentCorner

காகிதத்தில் ஆயுதம்
காகிதத்தில் ஆயுதம்

ஊரடங்கு காரணமாகப் பக்கத்து தெருவுக்கு போகமுடியாட்டி என்ன? அட்டைப் பெட்டியில் அழகான டிராலி சூட்கேஸை உருவாக்கி, கற்பனையில் நாடு விட்டு நாடு போகிறார், ஜெய்ஶ்ரீராம். அதுமட்டுமா? தம்பி லட்சுமணனுடன் சேர்ந்து காகிதத்திலேயே ஆயுதங்களை உருவாக்கி இருக்கிறார்.

டிராலி பேக்
டிராலி பேக்

இதுபோல உங்கள் வீட்டுச்சுட்டிகளின் பன்முகத் திறமைகளை உலகிற்கு காட்ட இங்கே க்ளிக் செய்யவும்..!

அடுத்த கட்டுரைக்கு