Published:Updated:

இருள் நதி

ஹரணி

நிலவைச் சுத்தமாய் 

இருள் நதி

துடைத்து வைத்து...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நட்சத்திரங்களை

மனம்போனபோக்கில்

கொட்டி வைத்து

பகலின் ஒவ்வொரு

துளியையும் நனைத்து

ஓடத் தொடங்குகிறது

இருள் நதி பிரவாகமெடுத்து

அனுபவிக்கத் தெரியாத

மனித உலகம்

உறங்கத் தொடங்குகிறது

அருவமற்ற கனவுகளில்...