அந்தச் சிறுவன்

வரைந்த ஓவியங்களில்

தவறாமல்

ஒரு வீடு இருந்தது

அது மழைக்கு

ஒழுகாமல் இருந்தது

அது

அவன் கனவாகவும் இருந்தது!

அந்தச் சிறுவன்

வரைந்த ஓவியங்களில்

தவறாமல்

ஒரு வீடு இருந்தது

அது மழைக்கு

ஒழுகாமல் இருந்தது

அது

அவன் கனவாகவும் இருந்தது!