பச்சைக் கிளியொன்று

மழைக்கு

பேருந்து நிழற்குடைக்குள்

ஒதுங்கியதுபோல் இருக்கிறது

நீ கையில் குடையுடன்

பேருந்துக்காகக்

காத்திருக்கும் அழகு.

மழையில் நனைந்த

சிட்டுக்குருவியொன்று

என் அறையில்

சன்னலோரம் அமர்ந்து

செல்லமாய்க் கதைகள் பேசி

தன் சிறகுகளை உதறும்போது,

விழுந்தது

என் மேல்

உன் ஞாபகத் துளிகள்!

பச்சைக் கிளியொன்று

மழைக்கு

பேருந்து நிழற்குடைக்குள்

ஒதுங்கியதுபோல் இருக்கிறது

நீ கையில் குடையுடன்

பேருந்துக்காகக்

காத்திருக்கும் அழகு.

மழையில் நனைந்த

சிட்டுக்குருவியொன்று

என் அறையில்

சன்னலோரம் அமர்ந்து

செல்லமாய்க் கதைகள் பேசி

தன் சிறகுகளை உதறும்போது,

விழுந்தது

என் மேல்

உன் ஞாபகத் துளிகள்!