Published:Updated:

ஒரு காலத்தில் உயரத்தில் இருந்தவர்கள்

கவிதை: வே.பாபு, படம்: எம்.விஜயகுமார்

ட்டிங்கை 

தண்ணீரில்லாமல்

ஒரேமடக்கில் குடிப்பவருக்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு வெள்ளரித்துண்டுகள்

கொடுங்கள் தோழர்

ஏழு வருடங்களுக்கு முன்

ஐந்து லாரிகளுக்கு

ஓனர் அவர்

ஒரு காலத்தில் உயரத்தில் இருந்தவர்கள்

கடல் மட்டத்திலிருந்து

எல்லா மலைகளும் உயரம்தான்

கண்டுபிடித்தபின்

ஏழைகளின் ஊட்டியாகிவிட்டது

ஏற்காடு

உனக்கென்ன நகுலா

எப்போதும்

உயரத்திலிருக்கிறாய்!