தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
கவிதை: ஸ்ரீராம்
நான் நேர் சாலையில்
சென்றுகொண்டிருந்தேன்...
சட்டெனத் திரும்பிப் பார்த்தால்
எல்லோரும்
ஆளுக்கொரு திசையில்
ஒருவருக்கொருவர்
புறமுதுகுக் காட்டி
நிற்கிறார்கள்...

சிலர் பக்கவாட்டில் நடக்கிறார்கள்...
சிலர் குனிந்தபடியே...
சிலர் பின்பக்கமாக...
சிலர் தவழ்ந்து...
சிலர் ஓடி...
ஒரு நேர் சாலையை
நேராகக் கடப்பவர்
எவரும் இல்லை...
நான் உள்பட!
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்