நகரும் காட்டை

ஒலி பிரித்துத்தரும் கருவியால்

அலங்கரித்தேன் எனதறையை.

பறவை இசையினை

மிகத் துல்லியமாகப் பிரித்தும்

நதியின் ஈரத்தை

செவிகளின் மிக அருகில் அமர்த்தியும்

அறை நிறைகிறது காடால்.

இடைவிடாது

கதவைத் தட்டும் பேரிரைச்சலை

சகிக்க வழியற்று

திறக்கிறேன் கதவுகளை.

தலைவிரிகோலமாய்

தேம்பும் அழுகையுடன்

எதிரில் நிற்கிறது என் காடு!

நகரும் காட்டை

ஒலி பிரித்துத்தரும் கருவியால்

அலங்கரித்தேன் எனதறையை.

பறவை இசையினை

மிகத் துல்லியமாகப் பிரித்தும்

நதியின் ஈரத்தை

செவிகளின் மிக அருகில் அமர்த்தியும்

அறை நிறைகிறது காடால்.

இடைவிடாது

கதவைத் தட்டும் பேரிரைச்சலை

சகிக்க வழியற்று

திறக்கிறேன் கதவுகளை.

தலைவிரிகோலமாய்

தேம்பும் அழுகையுடன்

எதிரில் நிற்கிறது என் காடு!