வலை பொத்தல்களை அடைத்தும்

புதுவலை கோத்தும்

வயிற்றைக் கழுவி வாழ்ந்தார்

ஒடைமரக் கிழவன்

நீர் யாரென்று கேட்பவரிடம்

நீதான் என் பிள்ளை என்று கூறி

வாயடைத்துவிடுவார்

சோகங்களையும் கண்ணீரையும்

பகிர்ந்துகொள்ள

ஒடைமரம் போதுமென்று

அடிக்கடி புலம்புவார்

ஒரு சனிக்கிழமையில்

இறந்து கிடந்தார்

சனி பிணத்தோடு செல்ல

ஊர் எல்லையில் உள்ள

ஒத்த ஒடை மரத்தைத் தவிர

வேறு உயிரில்லை அவருக்கு

தானாக எரியத் தொடங்கியது

அம்மரம்

மறுபடியும் பேசத் தொடங்கியது

இரு ஆன்மா.

வலை பொத்தல்களை அடைத்தும்

புதுவலை கோத்தும்

வயிற்றைக் கழுவி வாழ்ந்தார்

ஒடைமரக் கிழவன்

நீர் யாரென்று கேட்பவரிடம்

நீதான் என் பிள்ளை என்று கூறி

வாயடைத்துவிடுவார்

சோகங்களையும் கண்ணீரையும்

பகிர்ந்துகொள்ள

ஒடைமரம் போதுமென்று

அடிக்கடி புலம்புவார்

ஒரு சனிக்கிழமையில்

இறந்து கிடந்தார்

சனி பிணத்தோடு செல்ல

ஊர் எல்லையில் உள்ள

ஒத்த ஒடை மரத்தைத் தவிர

வேறு உயிரில்லை அவருக்கு

தானாக எரியத் தொடங்கியது

அம்மரம்

மறுபடியும் பேசத் தொடங்கியது

இரு ஆன்மா.