மூன்று நிறங்களால் ஆனது நான் உதைக்கும் கால்பந்து

கறுப்பு, வெள்ளை

மற்றும் குதித்தல்

மூன்று சுவைகளால் ஆனது என் எலுமிச்சை

புளிப்பு, விதைகள் கொடுங்கசப்பு

மற்றும் மஞ்சள்

மூன்று குணங்களால் என்னை யூகித்தார்கள்

அன்பு, பேரன்பு

மற்றும் பழரசத்தில் கொடும்பாம்பின் விஷம் கலத்தல்

மூன்று பேனாக்களால் என்னை வரைந்தார்கள்

கறுப்பு, செங்குருதி நிறம்

மற்றும் அரசின் முன்பு பணிந்துபோகுதல்

மூன்று வாசனைகளால் என்னை விளக்கினார்கள்

ரோகியின் சீழ் நாற்றம், கண்ணீரின் உப்பு வீச்சம்

மற்றும் பார்வையற்றவர்களின் யாசிப்புப் பணத்தைத் திருடுதல்

மூன்று இயல்புகளால் நிறைந்தது என் இதயம்

காலி தராசின் எடையின்மை, கருங்கல்லின் உட்பக்கம்

மற்றும் எளியவர்களின் இதயங்களைத் தானமாகப் பெற்று

அதிக விலைக்கு விற்றல்

மூன்று குற்றங்களால் என்னை நிரூபித்தார்கள்

அரசுக்கு ’ஆதரவாக’ ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் பின்னால்

என் எச்சிலும் என் நாவின் தடமுமிருந்தன

அரசுக்கு ’எதிராக’ ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் பின்னால்

என் எச்சிலும் என் நாவின் தடமுமிருந்தன

மற்றும் அரசு இனாமாகக் கொடுத்த பணத்தை எண்ண

என் எச்சிலும் என் நாவின் தடமுமிருந்தன.