கிளைக்குக் கிளை தாவும்

குரங்குகளே...

தந்திரம் கற்றுணர்ந்த

குள்ளநரிகளே...

கம்பீரமாக உலாவரும்

சிங்கம் புலிகளே...

காட்டுக்குத்

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது

கவனமாக இருங்கள்

ஓட்டு கேட்டு

வேடன்

எப்போது வேண்டுமானாலும்

வரலாம்!

கிளைக்குக் கிளை தாவும்

குரங்குகளே...

தந்திரம் கற்றுணர்ந்த

குள்ளநரிகளே...

கம்பீரமாக உலாவரும்

சிங்கம் புலிகளே...

காட்டுக்குத்

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது

கவனமாக இருங்கள்

ஓட்டு கேட்டு

வேடன்

எப்போது வேண்டுமானாலும்

வரலாம்!