இல்லத்தில்

வண்ணத் தொலைக்காட்சி

பார்க்கையில்

தாத்தாவும் பாட்டியும்

ஆன்மிக

அலைவரிசையிலும்

அப்பா செய்திகளை

உற்றுநோக்கும்

அலைவரிசையிலும்

அம்மா நாடகத்தின்

அலைவரிசையிலும்

ஒவ்வொருவரும் வேவ்வேறு

அலைவரிசையோடு

பயணம் செய்கையில்

எல்லோரின் ஒருமித்த

பார்வையில்

போகோ அலைவரிசை

குட்டியப்பனுக்காக

குட்டியப்பனாக

மாறுவதால்!

இல்லத்தில்

வண்ணத் தொலைக்காட்சி

பார்க்கையில்

தாத்தாவும் பாட்டியும்

ஆன்மிக

அலைவரிசையிலும்

அப்பா செய்திகளை

உற்றுநோக்கும்

அலைவரிசையிலும்

அம்மா நாடகத்தின்

அலைவரிசையிலும்

ஒவ்வொருவரும் வேவ்வேறு

அலைவரிசையோடு

பயணம் செய்கையில்

எல்லோரின் ஒருமித்த

பார்வையில்

போகோ அலைவரிசை

குட்டியப்பனுக்காக

குட்டியப்பனாக

மாறுவதால்!