வாக்காளப் பெருமக்களே…
நான் இந்திய கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
நான் இந்திய கம்யூனிஸ்ட் தோழராய் இல்லை
நான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
நான் மார்க்சிஸ்ட் தோழராய் இருந்ததில்லை
மறுமலர்ச்சி என்றேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
என்னில் மறுமலர்ச்சி இல்லை
விடுதலைச் சிறுத்தைகள் என்றேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
நான் ஒடுக்கப்பட்டவன் இல்லை
மக்ழே… என்றழைத்தேன்
நானே
கம்யூனிஸ்ட்டுகளும்
மறுமலர்ச்சியும்
ஒடுக்கப்பட்டவனுமாய் ஆனேன்.

`ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல’
`எரிமலை எப்படிப் பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’
வைரமுத்து நிம்மதியாக இருக்கிறார்
லியாகத் அலிகான் தூங்கிவிட்டார்
இராம.நாராயணன் குரங்குகளுக்குப் பதில்
மக்களை நினைத்துக்கொள்கிறார்
லெனின் வெறும் கலைஞர் ஆனார்
கேப்டன் புரட்சிக்கலைஞர் ஆனார்.

நடுவில்
நம் கலைஞர் வாயசைக்கிறார்
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசின் முன் செல்லாதடி குதம்பாய்
காசின் முன் செல்லாதடி
ஸ்டாலின் முனங்குகிறார்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
முதலமைச்சர் ஸீட்டில் நீ கண் வைய்யடா
தாண்டவக்கோனே

அழகிரியாகிய நான்
அழகிரி மட்டுமே...
இதற்கும் இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லை

அன்புமணி பிரகடனம் செய்கிறார்...
அன்புமணியாகிய நான் மக்களின் சாவு மணி
ராமதாஸ் சவுக்கால் தன்னைத்தானே
அடித்துக்கொள்கிறார்.

மக்களே இந்தக் கூட்டணியை நீங்கள்
பார்த்துக்கொள்ளுங்கள்
நான் தற்கொலை செய்துகொள்கிறேன்
இதை ஆதரவற்ற மனிதன் சொல்கிறான்
மக்களைப் பற்றி பேசும்போது
மக்களை நினைக்கக் கூடாது
கூட்டணி பற்றி நினைக்கும்போது
தத்துவத்தைப் பேசக் கூடாது

ஒலிபெருக்கி கத்தத் தொடங்குகிறது
ராமகிருஷ்ணன் பேசுகிறார்
கேப்டனும் புரட்சிக்கலைஞருமாகிய
நமது விஜயகாந்த்...
முத்தரசன் சொல்கிறார்
மக்களின் தலைவனே...
வைகோ தர்மனே என்றார்
உடலதிர திருமாவளவன் கைதட்டுகிறார்

ஏமாந்த சோனகிரிகளைப் பார்த்து
நாம் இப்படிச் சொல்வோம்
ஏமாந்துகொண்டே இருப்பது
மக்களின் கடமை
ஏமாற்றிக்கொண்டே இருப்பது
தலைவர்களின் கடமை

ஜெயலலிதா பாடுகிறார்...
`பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே’

மக்கள் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
முட்டுச்சந்தில் நின்று
கண்ணதாசன் கையெடுத்துக் கும்பிட்டு
கண்ணீர் மல்குகிறார்
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாய்ப்போகட்டும்
ஹிட்லர் முனங்குகிறார்
ஜனநாயகம் என்பது வாயாடிகளின் அரசியல்
வசுமித்ர சொல்கிறாள்/ன்
மரம் தன் கனியால் அறியப்படும்
கடைசியாய்
கேப்டன் சொல்கிறார்
ஹேய்...
தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க!

வாக்காளப் பெருமக்களே…
நான் இந்திய கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
நான் இந்திய கம்யூனிஸ்ட் தோழராய் இல்லை
நான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டாய் இருந்தேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
நான் மார்க்சிஸ்ட் தோழராய் இருந்ததில்லை
மறுமலர்ச்சி என்றேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
என்னில் மறுமலர்ச்சி இல்லை
விடுதலைச் சிறுத்தைகள் என்றேன்
அவர்கள் என்னை நம்பவில்லை
ஏனெனில்
நான் ஒடுக்கப்பட்டவன் இல்லை
மக்ழே… என்றழைத்தேன்
நானே
கம்யூனிஸ்ட்டுகளும்
மறுமலர்ச்சியும்
ஒடுக்கப்பட்டவனுமாய் ஆனேன்.

`ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல’
`எரிமலை எப்படிப் பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?’
வைரமுத்து நிம்மதியாக இருக்கிறார்
லியாகத் அலிகான் தூங்கிவிட்டார்
இராம.நாராயணன் குரங்குகளுக்குப் பதில்
மக்களை நினைத்துக்கொள்கிறார்
லெனின் வெறும் கலைஞர் ஆனார்
கேப்டன் புரட்சிக்கலைஞர் ஆனார்.

நடுவில்
நம் கலைஞர் வாயசைக்கிறார்
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசின் முன் செல்லாதடி குதம்பாய்
காசின் முன் செல்லாதடி
ஸ்டாலின் முனங்குகிறார்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
முதலமைச்சர் ஸீட்டில் நீ கண் வைய்யடா
தாண்டவக்கோனே

அழகிரியாகிய நான்
அழகிரி மட்டுமே...
இதற்கும் இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லை

அன்புமணி பிரகடனம் செய்கிறார்...
அன்புமணியாகிய நான் மக்களின் சாவு மணி
ராமதாஸ் சவுக்கால் தன்னைத்தானே
அடித்துக்கொள்கிறார்.

மக்களே இந்தக் கூட்டணியை நீங்கள்
பார்த்துக்கொள்ளுங்கள்
நான் தற்கொலை செய்துகொள்கிறேன்
இதை ஆதரவற்ற மனிதன் சொல்கிறான்
மக்களைப் பற்றி பேசும்போது
மக்களை நினைக்கக் கூடாது
கூட்டணி பற்றி நினைக்கும்போது
தத்துவத்தைப் பேசக் கூடாது

ஒலிபெருக்கி கத்தத் தொடங்குகிறது
ராமகிருஷ்ணன் பேசுகிறார்
கேப்டனும் புரட்சிக்கலைஞருமாகிய
நமது விஜயகாந்த்...
முத்தரசன் சொல்கிறார்
மக்களின் தலைவனே...
வைகோ தர்மனே என்றார்
உடலதிர திருமாவளவன் கைதட்டுகிறார்

ஏமாந்த சோனகிரிகளைப் பார்த்து
நாம் இப்படிச் சொல்வோம்
ஏமாந்துகொண்டே இருப்பது
மக்களின் கடமை
ஏமாற்றிக்கொண்டே இருப்பது
தலைவர்களின் கடமை

ஜெயலலிதா பாடுகிறார்...
`பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே’

மக்கள் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
முட்டுச்சந்தில் நின்று
கண்ணதாசன் கையெடுத்துக் கும்பிட்டு
கண்ணீர் மல்குகிறார்
இந்த நாடும் நாட்டு மக்களும்
நாசமாய்ப்போகட்டும்
ஹிட்லர் முனங்குகிறார்
ஜனநாயகம் என்பது வாயாடிகளின் அரசியல்
வசுமித்ர சொல்கிறாள்/ன்
மரம் தன் கனியால் அறியப்படும்
கடைசியாய்
கேப்டன் சொல்கிறார்
ஹேய்...
தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க!