வினை... எதிர்வினை!

``அந்த டெஸ்ட்... இந்த டெஸ்ட்டுனு எத்தனை முறைதான் காசு புடுங்குவீங்க?’’ - தன் குழந்தை படிக்கும் நர்சரி ஸ்கூலில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார் டாக்டர்!

- அஜித்

கோலங்கள்

``கோலப்பொடி எல்லாம் இங்கேயே விட்டுட்டு வா பாட்டி.நாம குடிபோறது அப்பார்ட்மென்ட்டுக்கு’’ என்றாள் பேத்தி!

- அ.ரியாஸ்

கிறுக்கல்கள்

``அதான் ஃபேஸ்புக், ட்விட்டர்னு ஏகப்பட்டது வந்துருச்சே. இன்னும் ஏன்டா பாத்ரூம் சுவர்ல கிறுக்குறீங்க?'' என்று புலம்பினார் பப்ளிக் டாய்லெட் கான்ட்ராக்டர்!

- செ.விமல் குமார்

மாற்றம்... முன்னேற்றம்!

`மக்கள், மாற்றத்தை விரும்புகின்றனர்' என உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியதும், ஓட்டுக்கான பணத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக மாற்றியது ஆளும் கட்சி!

- பர்வீன் யூனுஸ்

காற்று

வியர்வை வழிய பனை ஓலை விசிறி செய்தவனுக்கு நேராக, டேபிள் ஃபேனைத் திருப்பிவைத்தாள், அவன் மனைவி!

- தங்க.நாகேந்திரன்

பாசம்!

ஊரில் இருந்து வந்த பெரியப்பா, `நல்லா இருக்கியாடா?' எனக் கேட்பதற்கு முன்னர், ``குண்டு பின் போன் சார்ஜர் இருக்காடா?'' என்றார்.

- ராஜி ராம்

வள்ளல்(லார்)

``வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர் யார்?’’ எனக் கேட்டார் ஆசிரியர்.

``விவசாயி'' என்றான் மாணவன்!

-ந.கன்னியக்குமார்

புன்னகை மன்னன்

எல்லோரிடமும் எப்போதும் சிடுசிடுக்கும் ஆசாமி, சிரித்த முகத்துடன் இருந்தார்... வாக்கு கேட்கும் போஸ்டரில்!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

வேட்டை

வேட்டைக் கும்பலைப் பிடிக்க, நவீன ரகத் துப்பாக்கி கொடுக்கப்பட்டது, என்கவுன்டர் போலீஸ்காரருக்கு!

- பெ.பாண்டியன்

உயிர் விலை

100 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் கொடுத்தார், விபத்தில் இறந்த மகனின் நினைவு நாளில் தந்தை!

- சி.சாமிநாதன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!