நீயில்லாத கொண்டாட்டம்

இரண்டே நாட்கள்தான்.

மனசு எதிர்பார்க்கிறது

மறுநாள் உன்னை.

நீயற்ற தனிமையை

ஜன்னல் வழியே

பகிர்ந்துகொள்கின்றன

நட்சத்திரங்கள்.

நிரம்பி வழிகின்றன

என்னிடம் பொய்கள்

கேட்டு ஏமாற

நீயில்லாமல்.

உன்னோடு வாசனையாய்

கழிந்த ராத்திரிகளை

ஈடுசெய்கிறது

உன் பூப்போட்ட புடவை.

உன் பிரிவில்தான் புரிகிறது

நீ அருகில் இருந்தபோது

என் மேல் காட்டிய

கரிசனம்.

மனைவியை

பேருந்தில் ஏற்றிவிட்டு

'பொண்டாட்டி ஊருக்குப்

போயிட்டா’ என்று

எகிறிக்குதிக்கிறவர்கள்

நிஜத்திலும் காமெடியன்கள்.

நீயில்லாத கொண்டாட்டம்

இரண்டே நாட்கள்தான்.

மனசு எதிர்பார்க்கிறது

மறுநாள் உன்னை.

நீயற்ற தனிமையை

ஜன்னல் வழியே

பகிர்ந்துகொள்கின்றன

நட்சத்திரங்கள்.

நிரம்பி வழிகின்றன

என்னிடம் பொய்கள்

கேட்டு ஏமாற

நீயில்லாமல்.

உன்னோடு வாசனையாய்

கழிந்த ராத்திரிகளை

ஈடுசெய்கிறது

உன் பூப்போட்ட புடவை.

உன் பிரிவில்தான் புரிகிறது

நீ அருகில் இருந்தபோது

என் மேல் காட்டிய

கரிசனம்.

மனைவியை

பேருந்தில் ஏற்றிவிட்டு

'பொண்டாட்டி ஊருக்குப்

போயிட்டா’ என்று

எகிறிக்குதிக்கிறவர்கள்

நிஜத்திலும் காமெடியன்கள்.