Published:Updated:

நதி வழி!

நதி வழி!
பிரீமியம் ஸ்டோரி
நதி வழி!

கவிதை: குமரகுருபரன், ஓவியம்: செந்தில்

நதி வழி!

கவிதை: குமரகுருபரன், ஓவியம்: செந்தில்

Published:Updated:
நதி வழி!
பிரீமியம் ஸ்டோரி
நதி வழி!
நதி வழி!

ண் எப்படி இருக்குமோ 

அப்படி இருக்கிறேன்

சொல்லின் ஒரு விதை விழவில்லை.

வேர் விடவில்லை

அதிலிருந்து ஒரு செடி துளிர்க்கும் என்கிற நம்பிக்கை இல்லை.

ஈரம் இறங்கவில்லை.

வெயில் இளகவில்லை

இன்னும் பாளம் பாளமாக நடந்துகொண்டிருப்பதன்

ரேகைகள் வெளியே தெரியவில்லை.

கரிசக்காட்டின் கருவேலத்துக்குக்கூடப் பெறாத

பயனற்ற மண் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறேன்.

வாழை வாழ்ந்த இடம் என்கிறது முன்னெப்போதோ பிழைத்துக் கிடந்த மனம்

உறக்கத்திலிருந்து திடீரென முளைத்து.

நடந்தாய் வாழி.