
குடிதண்ணீர்
குளத்தில் விஷம் கலந்தவன் என்று பிள்ளைப்பிராயத்தவன் ஒருவனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொலைக்காட்சி அலைவரிசையில்
திரும்பத் திரும்பக் காட்டினார்கள்
கேமராவை நோக்கி
அத்தனை இயல்பாக
கையுயர்த்திப் புன்னகைத்த
அவனது கண்களைப்போல
குளிர்ந்த ஒன்றை
நான் கண்டதில்லை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism