Published:Updated:

குட்டு

குட்டு
பிரீமியம் ஸ்டோரி
குட்டு

கவிதை: மகேஷ் சிபி

குட்டு

கவிதை: மகேஷ் சிபி

Published:Updated:
குட்டு
பிரீமியம் ஸ்டோரி
குட்டு
குட்டு

ன் நீரில் ஒளிரும் 

விளக்குகளைச்

சொந்தம் கொண்டாடும்

நகர்சூடிய

இரவு நேரக் குளத்தின் தலையில்

மெள்ளக் குட்டுவைக்கிறது

மின்வெட்டு.