Published:Updated:

அவரவர் விருப்பம்

அவரவர் விருப்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
அவரவர் விருப்பம்

கவிதை: வலங்கைமான் நூர்தீன்

அவரவர் விருப்பம்

சாயன உரங்களின் ஊட்டத்தால் 

வீரிய உயர்ரக நெல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமோக விளைச்சல்.

கதிரறுக்கும் இயந்திரங்கள் மூலம்

அறுவடைசெய்து

அனைத்தையும் அள்ளிச்சென்றது

விதைகளும் முதலீடும் வழங்கிய

அந்த வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனம்.

டிஷர்ட், ஜீன்ஸ் பேன்ட்

கண்களில் ரேபான் சகிதம்

கைநிறையக் காசோடு வீடு செல்கிறார்

முற்றிலும் மாறிவிட்ட முருகேசன்.

அனைவரும் காத்திருந்தார்கள்

இனி கிளம்பவேண்டியதுதான் டவுனுக்கு

புதிதாக வாங்கிய டொயோட்டோவில்.

அவரவர் விருப்பம்போல்

பீட்சாவோ... கே.எஃப்.சியோ!