Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்

ணக்கம். இரண்டே இதழ்கள். அன்பும் ஆதரவும் இதம் தருகிறது. இந்த வரவேற்பு நம்பிக்கை ஊட்டுகிறது. பாராட்டுகள், விமர்சனங்கள், எதிர்வினைகள் என உயிர்ப்புடன் தொடர்கிறது பயணம்.

இதோ மூன்றாம் இதழ்... இதன் பங்களிப்புகளைப் பார்க்கையில் உற்சாகமாக இருக்கிறது.

தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்வேறு தளங்களிலும் ஆழமாக ஜெயமோகன் பேசுகிற விரிவான நேர்காணல், நூற்றாண்டு தாண்டிச் செல்லும் தமிழ் நாவல் உலகம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் விரிவான பார்வை, ‘ஒழிவுதிவசத்தெ களி’ திரைப்படம் குறித்த சாரு நிவேதிதாவின் எழுத்து, மனித உணர்வுகளின் நுண்சித்தரிப்புகள் நிறைந்த ஜே.பி.சாணக்யா, தர்ரங்கராஜ் இருவரின் சிறுகதைகள், சமூக ஊடக இயங்குவெளியின் மீதான ஜி.கார்ல் மார்க்ஸின் குறுக்குவெட்டுப் பார்வை, அப்துல் ரகுமான் குறித்த அறிவுமதியின் நினைவுகள், ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரெஸ்தமியின் கவித்துவத் திரைப்படங்கள் பற்றிய செழியனின் நெகிழ்வு, பெண் இதழியலாளர்களின் சாகச வரலாறு பேசும் கவிதா முரளிதரனின் கட்டுரை, பல முக்கியமான ஆளுமைகளின் கவிதைகள் என அடர்த்தியாக உருவாகி இருக்கிறது இந்த இதழ். வாசியுங்கள். வழிநடத்துங்கள்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism