Published:Updated:

சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை

சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை

துரை.நந்தகுமார்

சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை

துரை.நந்தகுமார்

Published:Updated:
சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை
சந்தோஷத்தில் கரையும் சிசி! - கவிதை

ன்னுடைய 135 சிசியை 

பின்னால் வரும் 100 சிசி

முந்த முயல்கிறது.

சற்றே கோபப்பட்ட நான்

சாந்தமானேன் கண்ணாடியைப் பார்த்து.

பெட்ரோல் டேங்கின் மீதமர்ந்த சிறுவன்

முந்தச் சொல்கிறான் தந்தையிடம்.

வலிய பின்தங்கிய எனைப் பார்த்து

தம்ஸ்அப் செய்கிறது

அந்தப் பிஞ்சு பெருவிரல்.

அவனுடைய சந்தோஷத்தில் கரைகிறது

கூடுதலான 35 சிசி.