டிஜிட்டல் வாழ்த்து!

திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு நேரில் சென்று கொடுத்த ராமுவுக்கு, வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் கிடைத்தன வாட்ஸ்அப் வழியாக!

- வெ.ஜெகனாதன்

கொண்டாட்டம்

46-வது கோல்டுமெடலை வாங்கிய அமெரிக்கன், மனதுக்குள் நினைத்தான் `ச்சே, இந்த மெடலை நாம இந்தியாவுக்காக வாங்கியிருந்தால், நம்மை எப்படி எல்லாம் கொண்டாடியிருப்பார்கள்!'

- நீதிமணி

மாற்றம்

தியேட்டரில் ரசிகர்களின் இடைவிடா சிரிப்புச் சத்தம்...பேய்ப் படம் ஓடிக்கொண்டிருந்தது.

- பர்வீன் யூனுஸ்

ஆல்பம்

அன்று என் மகன் கேட்டான், `உன் கல்யாண ஆல்பத்துல நான் இல்லையேப்பா!' என.

இன்று அதே கேள்வியை என் மகனிடம் நான் கேட்க நினைக்கிறேன்!

- வெ.ஜெகனாதன்

காலம்

ரேஷன் பொருட்களை வாங்க, வரிசையில் நின்றுகொண்டிருந்தார் மளிகைக் கடைக்காரர்..

- வெ.ஜெகனாதன்

அன்பு

வெளிநாட்டில் இருக்கும் பாட்டியுடன் பேச ஆசைப்பட்ட தாத்தாவுக்கு, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி... பாட்டிக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்கச் சொன்னான் பேரன்.

- கிணத்துக்கடவு ரவி

வாட்ஸ்அப் அலாரம்

``எப்படிக் கத்தினாலும் எழுந்திரிக்க மாட்டேன்கிங்றான். என்னங்க, அவனுக்கு ஒரு வாட்ஸ்அப் அனுப்புங்க'' என்றாள் அம்மா.

- கோ.பகவான்

ஃபீஸ் ப்ளீஸ்!

``24 மணி நேரம் கழித்துத்தான் எதையும் சொல்ல முடியும்'' என்ற டாக்டர், ``ஃபீஸை உடனே கட்டிடுங்க'' என்றும் சொன்னார்.

- கிணத்துக்கடவு ரவி

வாழையடி வாழை

ஆசிரியர் பாடம் நடத்தி முடித்ததும், படபடவென மேஜையைத் தட்டினான் MLA-வின் மகன் யோகேஷ்வர்!

- சி.சாமிநாதன்

ஓய்வு

``கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்'' என்று டாக்டர் சொன்னதும், வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை எடுத்தார் பன்னீர்செல்வம்.

- விகடபாரதி

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!