புளூ டிக்:

``புளூ டிக் வருது. எல்லாரும் என் மெசேஜைப் படிச்சுட்டாங்க. ஆனா, ஒருத்தர்கூட ரிப்ளை பண்ணலை'' - கோபத்தில் வாட்ஸ்அப் குரூப்பைவிட்டு வெளியேறினாள் சுந்தரி. `சுந்தரி லெஃப்ட் குரூப்' என்ற மெசேஜைப் பார்த்து `சுந்தரி ஏன் குரூப்பைவிட்டுப் போயிட்டா?' என அனைவருக்கும் மெசேஜ் அனுப்பினார்கள்.

- சுஜாதா ஜி

பேசுபொருள்

``அப்பா... ஆபீஸ்ல பேசவேண்டியதை எல்லாம் போன்ல பேசுறியே, அப்ப ஆபீஸுக்குப் போய் என்னதான் பேசுவே?'' என்று கேட்டாள் ஸ்வேதா.

- மணிகண்டன்

பார்றா!

திருட்டு வி.சி.டி-யைப் பறிமுதல் செய்த போலீஸ்காரர், தன் மகனிடம் கொடுத்து, படம் பார்க்கச் சொன்னார்.

- ஜெயசந்திரன்

நம்பிக்கை

`யாராவது தன்னைக் காப்பாற்றுவார்' என, கடைசி வரையிலும் நம்பினான், தற்கொலை செய்துகொண்ட சபரீசன்.

- அஜித்

ஷாக்

ட்ரீட்மென்ட் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சைக்கு கிரெடிட் கார்டில் பணத்தைக் கட்டியவன், வழுக்கைத் தலையுடன் வந்த டாக்டரைப் பார்த்து அதிர்ந்தான!

- சதீஷ்

ஏமாற்றம்:

``அப்பா என்னோட செல்ஃபி எடுத்துக்கிட்டார் ஃபேஸ்புக்ல போட... எனக்கு சாக்லேட்கூட வாங்கித் தரல'' - செல்ல மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் விவாகரத்து வாங்கிய கீதா.

- திருமாளம் எஸ்.பழனிவேல

ஃப்ரெண்ட்

``இவர்தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்'' என, அப்பா தன் கல்யாண ஆல்பத்தைக் காட்டினார். மகன் தருண் அப்பாவியாகக் கேட்டான்... `ஃபேஸ்புக்லயா... ட்விட்டர்லயா?''

- பா.ஜெயக்குமார்

வீடியோ

``டி.வி-யில கண்டதையும் பார்க்காதே... உட்கார்ந்து படி!'' என மகனைத் திட்டியபடியே வாட்ஸ்அப்பில் வந்த வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தாள் பவித்ரா!

- மணிகண்டன்

ஏரியா

``இந்த ஏரியா நல்லாயிருக்கு''

``ஒரு காலத்துல நல்லா இருந்த ஏரிதான் சார் இது!''

- கிணத்துக்கடவு ரவி

போதை

``ஓடிப்போன மனைவியை நினைத்துக் குடிக்கிறேன்'' என்றான்.

``அவன் தினமும் குடிப்பதால்தான் வந்துவிட்டேன்'' என்றாள் மனைவி!

- பரணிசூர்யா

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்து விடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ.500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!