1.

பச்சை ஒரு நிலமாக இருந்தது

பச்சை மேல் இச்சை கொண்டவர்கள்

பச்சையை மேயக் காத்திருந்தனர்

பச்சை பசுமையாய் தழைத்து எழுந்தது

பச்சையில் உயிர்கள் விளைந்தது

பச்சையில் வீரம் விளைந்தது

பச்சையை இச்சையுடன் துண்டாக்கினர்

பச்சை துடித்தது

பச்சை கதறியது

பச்சை முடிவில் களவுபோனது

2.

பச்சை வீரமாக இருந்தது

பச்சையை பச்சை காட்டிக் கொடுத்தது

பச்சையை பச்சை எதிர்த்தது

பச்சையை ஆதி தோல்விகள் முழுங்கியது

ரத்தக் கறை படிந்த இடமொன்றில்

பச்சையை சிவப்பு சுற்றிவளைத்து

துரோகத்தின் வெளி அடுக்கியது

பச்சையை மேய்ந்த உயிரிகள் மடிந்தன

பச்சையை பஞ்ச வர்ணங்கள்

வேலிக்கப்பால் வேடிக்கை பார்த்தன

ஈற்றில் பச்சையை சிவப்பு வீழ்த்தியது

3.

பச்சை மீதான

அச்சம்

துரத்திய வெளிகளில்

சிவப்பு வெற்றியில் தோல்வி கண்டது

1.

பச்சை ஒரு நிலமாக இருந்தது

பச்சை மேல் இச்சை கொண்டவர்கள்

பச்சையை மேயக் காத்திருந்தனர்

பச்சை பசுமையாய் தழைத்து எழுந்தது

பச்சையில் உயிர்கள் விளைந்தது

பச்சையில் வீரம் விளைந்தது

பச்சையை இச்சையுடன் துண்டாக்கினர்

பச்சை துடித்தது

பச்சை கதறியது

பச்சை முடிவில் களவுபோனது

2.

பச்சை வீரமாக இருந்தது

பச்சையை பச்சை காட்டிக் கொடுத்தது

பச்சையை பச்சை எதிர்த்தது

பச்சையை ஆதி தோல்விகள் முழுங்கியது

ரத்தக் கறை படிந்த இடமொன்றில்

பச்சையை சிவப்பு சுற்றிவளைத்து

துரோகத்தின் வெளி அடுக்கியது

பச்சையை மேய்ந்த உயிரிகள் மடிந்தன

பச்சையை பஞ்ச வர்ணங்கள்

வேலிக்கப்பால் வேடிக்கை பார்த்தன

ஈற்றில் பச்சையை சிவப்பு வீழ்த்தியது

3.

பச்சை மீதான

அச்சம்

துரத்திய வெளிகளில்

சிவப்பு வெற்றியில் தோல்வி கண்டது