உன்பாட்டுக்கு வீசிவிட்டாய்
பாரதை அக்கொலுசிற்கு ஏதோ
தானொரு பாம்பென மாறியதாய் நினைப்பு
எப்படி வளைந்து நெளிந்து நம்பவைக்கிறது
இப்போது யாருக்கு நட்டம்
வீசியெறிந்து மூலையில் கிடப்பது
கொலுசு மட்டுமல்ல
அதை அணியவேண்டிய உன்-காலொன்றும்....
கோபமுற்று வீசியெறிதல் எப்போதும்
பிரச்னைதான்
முன்பொரு காலத்தில்
ஒரு வணிகனின் மனைவியும்
உன்னைப்போல் தன்னொரு காலை
அதாவது
தன்னொரு கொலுசை வீசியெறிய,
உன்கொலுசாவது பரவாயில்லை
அக்கொலுசு தன்னையொரு
ட்ராகனாக நினைத்துக்கொள்ள
அப்புறமென்ன
ஊரே பற்றி எரிந்தது.......

உன்பாட்டுக்கு வீசிவிட்டாய்
பாரதை அக்கொலுசிற்கு ஏதோ
தானொரு பாம்பென மாறியதாய் நினைப்பு
எப்படி வளைந்து நெளிந்து நம்பவைக்கிறது
இப்போது யாருக்கு நட்டம்
வீசியெறிந்து மூலையில் கிடப்பது
கொலுசு மட்டுமல்ல
அதை அணியவேண்டிய உன்-காலொன்றும்....
கோபமுற்று வீசியெறிதல் எப்போதும்
பிரச்னைதான்
முன்பொரு காலத்தில்
ஒரு வணிகனின் மனைவியும்
உன்னைப்போல் தன்னொரு காலை
அதாவது
தன்னொரு கொலுசை வீசியெறிய,
உன்கொலுசாவது பரவாயில்லை
அக்கொலுசு தன்னையொரு
ட்ராகனாக நினைத்துக்கொள்ள
அப்புறமென்ன
ஊரே பற்றி எரிந்தது.......