ரேட்டிங்

அம்மா சொன்ன வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு, `ரேட்டிங்' கேட்டது குழந்தை.

- எஸ்.ராமன்

ரகசியம்

`இதை யார்கிட்டயும் சொல்லிடாதே. ரகசியமா வெச்சுக்கோ' என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள் லதா.

- கே.சதீஷ்

பணம்

``ரெண்டு நாளா ஒரே காய்ச்சல், சளி, இருமல்...'' என்ற முதியவரிடம், ``கார்டா... கேஷா?'' என்றாள் நர்ஸ்.

- சி.சாமிநாதன்

தயவு

``தயவுசெஞ்சு இன்னிக்காவது வாக்கிங் போயேன்'' - ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்துச் சொன்னான் அவன்.

- டி.ஏ.சி.பிரகாஷ்

ஹீரோயின்

கிராமத்துக் கதைக்கு, மும்பையில் அழகான ஹீரோயின் தேடினார் டைரக்டர்.

- பெ.பாண்டியன்

எச்சரிக்கை

``அந்த ஆன்ட்டியோட மியூச்சுவல் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல அம்மாவும் இருக்காங்க. பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுங்கப்பா'' என்றான் மகன்.

- கோ.பகவான்

உற்சாகம்

``உள்ளாட்சித் தேர்தலை எதிர்பார்த்துட்டிருந்தோம். சட்டசபைத் தேர்தலே வந்துடும்போல'' என உற்சாகமானார் வீட்டில் எட்டு ஓட்டுகள் வைத்திருந்த கதிரேசன்.

- மணிகண்டன்

தனிக் குடித்தனம்

``என் திருமணத்துக்குப் பிறகு தனிக் குடித்தனம் போவார்கள், அப்பாவும் அம்மாவும்'' என்றான் நண்பன்.

- பிரகாஷ் ஷர்மா

செல்ஃபி பொண்ணு

``மாப்பிள்ளை வீட்டுல பொண்ணைப் பார்க்கணுமாம். நல்ல செல்ஃபி ஒண்ணு எடுத்து, வாட்ஸ்அப்ல போடும்மா'' என்றார் அப்பா.

- துரைசாமி.

புறப்பாடு

``வந்ததும் போகணும்னு அடம்பிடிக்கிறியே'' என்று பாட்டி கேட்டதும், ``சார்ஜர் கொண்டுவரலே பாட்டி!'' என்றான் பேரன்.

- கோ.பகவான்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ₹500. உங்கள் கதைகளை 10seconds tory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!