பிரீமியம் ஸ்டோரி
க்ரைம் டைம்

ந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஹாலிவுட் விருது, தமிழ்த் திரைப்பட நடிகை ஸ்ருதிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய நடிகை இவர். இதைக் கொண்டாடும் வகையில், பொன்நகைக் கடை அதிபர் பிரகாஷ், ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். அதே விழாவில், கறுப்பு முத்தால் செய்யப்பட்ட புதிய நெக்லஸை அறிமுகம் செய்யத் திட்டமிட்டார் பிரகாஷ்.

க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்
க்ரைம் டைம்

கண்டிப்பா ஓர் இடத்துல கொள்ளைக்காரங்க REGROUP பண்ணி, அதுக்கு அப்புறம்தான் கிளம்புவாங்கன்னு யோசிச்சேன். கொள்ளை நடந்த இடத்தில் இருந்து போலீஸ் கண்காணிப்பு மையத்துக்குப் போற வழியில், இருந்த ஒரே மோட்டல் இதுதான்.

க்ரைம் டைம்

அந்த மோட்டலில் இருந்து, ஒரு காரோட ஹெட் லைட் வெளிச்சம் வெளியே ரோட்லயே தெரிஞ்சது. அது என்னோட கவனத்தை ஈர்த்தது.அந்த யூகத்திலதான் உள்ளே நுழைஞ்சேன்.

க்ரைம் டைம்

மோட்டல் ரெஜிஸ்டர்ல ஒரு விஷயம் உறுத்துச்சு. CCTV-ல தெரிஞ்ச மாதிரி, இவங்க மூணு பேராத் தங்கி இருந்ததால, சந்தேகம் இன்னமும் வலுத்துச்சு. நேத்தும் இன்னிக்கும் (அக்டோபர் 10, 11) நாளைக்கும் சேர்த்து கவர்மென்ட் லீவு. ஆனா, இவங்க பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்னு இங்கே வந்திருக்காங்க. அதுவும் இன்னிக்கே திரும்பிப்போறதாவும் எழுதி இருக்காங்க. பேங்க் லீவுங்கறதால, அது பொய் என கன்ஃபர்ம் ஆச்சு. அவங்களை மடக்கிப்பிடிச்சோம்.

க்ரைம் டைம்
க்ரைம் டைம்

அங்கே, எல்லா கார்களையும் ஒழுங்கா பார்க் செஞ்சிருந்தாங்க. ஆனா, ஒரே ஒரு கார் மட்டும் டபுள் பார்க்கிங் செஞ்சு இன்ஜின் முன்புறமாக நிறுத்தி இருந்தது. பக்கத்துல வேற காரை பார்க் பண்ணிட்டா, ஏதாவது அவசரம்னா இவங்களால உடனே காரை எடுக்க முடியாதுனு இப்படி நிறுத்தி இருக்கலாம்னு யோசிச்சேன். அவங்களுக்கு இருந்த அவசரத்துல ஹெட்லைட்டையும்  அணைக்காமல் போய்ட்டாங்க. அதனால, எனக்கு சந்தேகம் வந்துச்சு.

போட்டியில் கலந்து கொண்டு சரியான விடையுடன் சிறந்த விமர்சனமும் எழுதி `500 மதிப்புள்ள பரிசை வெல்லும் 20 துப்பறியும் கில்லாடிகள் இவர்கள்தான்!

1) வைஷ்ணவ் ராஜேஷ், மேட்டூர் அணை.

2) ஆர்.சுதா, சின்ன காஞ்சிபுரம்.

3) சீ.ஹரிஹரன், ஆம்பூர்.

4) எஸ்.முகில் ஹர்ரிஸ், பரமக்குடி.

5) பா.வி.ஹேமா, மணப்பாறை.

6) மு.ஹரிணி, கும்பகோணம்.

7) பா.கார்த்திகா, சென்னை-26.

8) ரா.பி.லலித் ஆதித்யா, மதுரை-9.

9) கே.எம்.திவ்யா, மேற்கு தாம்பரம்.

10) ம.பிரவின் குமார், உப்பூர் சத்திரம்.

11) அ.போற்றிராஜன், மன்னார்குடி.

12) டி.கே.அரவிந்தன், திண்டுக்கல்.

13) க.அருண், உ.அம்மாபட்டி அஞ்சல்.

14) எ.ருத்ர கைலாஷ், பட்டுக்கோட்டை.

15) எம்.கோகுல கிருஷ்ணன், உடையார்பாளையம்.

16) கோ.சுகித்தா, சௌதாபுரம் அஞ்சல்.

17) ஜி.தினேஷ், கோபிசெட்டிப்பாளையம்.

18) எம்.லோகேஷ் மதன், பூம்புகார்.

19) அ.ஆரிஸ், அரக்கோணம்.

20) ஆர்.எஸ்.பிரணவ், வேலாயுதம்பாளையம்.

க்ரைம் டைம்

ந்தப் படக்கதையில் இன்ஸ்பெக்டர் தேவ், குற்றவாளியை எப்படிக் கண்டுபிடித்தார் என்று சொல்ல வேண்டும். அதற்காக நான்கு க்ளூக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த க்ளூக்கள் இடம்பெற்றுள்ள இடங்களில் சின்னம் இருக்கும். அந்தப் படங்களை கவனமாகப் பார்த்து யோசியுங்கள். நண்பர்கள் மற்றும் பெற்றோருடன் விவாதியுங்கள். நான்கு க்ளூக்களுக்கான விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்து ஒரு வெள்ளைத்தாளில் எழுதி, அந்தத் தாளிலேயே இங்குள்ள படத்தைக் கத்தரித்து ஒட்டுங்கள். அத்துடன், இந்த இதழ் சுட்டி விகடன் பற்றி 30 வார்த்தைகளுக்குள் விமர்சனம் எழுதி அனுப்புங்கள்.

சரியான விடைகள் மற்றும் சிறந்த விமர்சனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 20 பேருக்கு தலா `500 மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 15.03.2017 அனுப்ப வேண்டிய முகவரி...

துப்பறியும் போட்டி, சுட்டி விகடன்,  757, அண்ணா சாலை,  சென்னை - 600 002

க்ரைம் டைம்

ஹாய் சுட்டி ஃப்ரெண்ட்ஸ்...

15.02.17 சுட்டி விகடனில் வெளியான ‘க்ரைம் டைம் - மூன்று கொள்ளையர்கள்’ போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பேர், சரியான விடைகளை எழுதி அனுப்பி, ‘நாங்களும் துப்பறியும் புலிகள்தான்’ என நிரூபித்துவிட்டார்கள். மிகவும் மகிழ்ச்சி. சரியான விடையுடன், சிறந்த விமர்சனங்களையும் எழுதியவர்களில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ` 500 மதிப்புள்ள பரிசு பெறுகிறார்கள்.

சரியான விடைகள் மற்றும் பரிசு பெற்றவர்களின் விவரம் முன் பக்கத்தில். விரைவில் அவர்களுக்குப் பரிசுப் பொருள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த இதழ் போட்டியில் பங்குபெறுங்கள். துப்பறிந்து பரிசு பெறுங்கள்.

ஆல் தி பெஸ்ட்!

க்ரைம் டைம்

சென்ற (28.02.2017) இதழில் வெளியான ‘க்ரைம் டைம்’ மெகா போட்டி எண்: 4-ன் விடையும், பரிசு பெறுவோர் விவரமும் அடுத்த இதழில் இடம்பெறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு