Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

னிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் இலக்கியத்தின் மதிப்புமிக்க முகம் அசோகமித்திரன். அழுத்தமான தடங்களைக் கொண்டது அவரது பயணம். காலத்தில் கலந்துவிட்ட அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவரின் படைப்புகளை வாசிப்பதும் அவை குறித்து உரையாடுவதுமே அவரது எழுத்துகளைப் பெருமைப்படுத்தும் வழிகள்.

தலையங்கம்

இரண்டு ஆண்டுகள் மௌனத்துக்குப் பிறகு பேசத் தொடங்கியிருக்கும் பெருமாள் முருகனின் நேர்காணல், அசோகமித்திரனுக்கான பிரபஞ்சனின் அஞ்சலி, வளர்ச்சி-வறட்சி என்ற இரண்டு சொற்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் நிலையை அலசும் இரா.முருகவேளின் கட்டுரை,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்



யவனிகா ஸ்ரீராம் மற்றும் அவரின் கவிதைகளைப் பற்றிப் பேசும் கரிகாலனின் பதிவுகள், ஆஸ்கர் விருதுகளின் அரசியல் குறித்த சுபகுணராஜனின் கட்டுரை, எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை, தன்னைப் பாதித்த, எழுதவைத்த சிறுகதைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளும் லக்ஷ்மிசரவணகுமாரின் கட்டுரை, சாரு நிவேதிதா, புவியரசு,

பா.திருச்செந்தாழை எனப் பலரின் பங்களிப்புகளுடன் கதைகள், கவிதைகள், தொடர்கள் என இந்த இதழ் உங்கள் கைகளில்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism